அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: 10 பேர் காயம் (Video)

82பார்த்தது
மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி இன்று (ஜன. 14) விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் 1100 காளைகள் மற்றும் 900 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர். சீறி வரும் காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்கி வரும் நிலையில் 6 பேர் இறுதிச்சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டனர். இதனிடையில் ஜல்லிக்கட்டில் 10 பேர் காயமடைந்துள்ளனர். மாடுபிடி வீரர்கள் 7 பேர், பார்வையாளர் ஒருவர் உள்ளிட்டோர் காயமடைந்தனர். 

நன்றி: குமுதம்

தொடர்புடைய செய்தி