டிராக்டரில் சிக்கிய சிறுவன் பரிதாப பலி

77பார்த்தது
டிராக்டரில் சிக்கிய சிறுவன் பரிதாப பலி
மதுரை: திருமங்கலம் அருகே கூலித் தொழிலாளி செல்வ பெருமாள், அபிராமி தம்பதியருக்கு மூன்று மகன்கள் உள்ளனர். நேற்று மாலை (ஜன., 13) தம்பதியர் இருவரும் டிராக்டரில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தனர். டிராக்டரை கருப்பையா என்பவர் ஓட்டி வந்தார். பெற்றோர் டிராக்டரில் வருவதை பார்த்த சிறுவன் ராஜமுகிலன் அவர்களை நோக்கி ஓடிச் சென்றுள்ளான். அப்போது திடீரென டிராக்டர் சக்கரத்தில் சிறுவன் சிக்கி படுகாயமடைந்தான். பெற்றோர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் சிறுவன் உயிரிழந்தார்.

தொடர்புடைய செய்தி