சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினம் இன்று..!

81பார்த்தது
சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினம் இன்று..!
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 26 சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. உலகெங்கிலும் மில்லியன் கணக்கான மக்கள் போதைப் பொருள் பயன்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தனிநபர்கள் மற்றும் சமூகங்கள் இரண்டிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

போதைப் பொருட்களை முற்றிலும் ஒழிப்பதற்கு உலக நாடுகள் நடவடிக்கை எடுப்பது மற்றும் போதைப் பொருள் இல்லாத சமூகத்தை உருவாக்குவது என்ற நோக்கத்துடன் சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் சட்டவிரோத கடத்தலை தடுக்கும் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி