பிரச்சாரத்தில் அழுத பிரேமலதா - காரணம் என்ன?

40795பார்த்தது
பிரச்சாரத்தில் அழுத பிரேமலதா - காரணம் என்ன?
கள்ளக்குறிச்சிக்கு உள்பட்ட ரிஷிவந்தியம் தொகுதியில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய வேட்பாளர் குமரகுரு, 'கேப்டன் இல்லையென்றாலும் உங்களை பார்த்துக்கொள்ள நாங்கள் இருக்கிறோம்' என்று சொன்னார். அப்போது பிரேமலதா உணர்ச்சிப்பெருக்கில் கண்ணீர் விட்டு அழுதார். ரிஷிவந்தியம் தொகுதியில்தான் கேப்டன் ஆன்மா உள்ளதால் என்னால் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை என பிரேமலதா கூறினார்.

தொடர்புடைய செய்தி