ஐபிஎல் அட்டவணையில் மாற்றம் செய்த பிசிசிஐ

70பார்த்தது
ஐபிஎல் அட்டவணையில் மாற்றம் செய்த பிசிசிஐ
ஐபிஎல் 2024 தொடருக்கான போட்டி அட்டவணையில் சில மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதாவது ஏப்ரல் 17 ஆம் தேதி ஈடன் கார்டனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் இடையேயான போட்டி அட்டவணை மாற்றியமைக்கப்பட்டு, ஒருநாள் முன்பாக ஏப்ரல் 16 ஆம் தேதி நடைபெறும் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளன. கொல்கத்தாவில் ஏப்ரல் 17 அன்று, ராம் நவமி வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இதன் காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி