ரயில் டிக்கெட் சலுகை நீக்கம் - உயர்ந்த வருவாய்

70பார்த்தது
ரயில் டிக்கெட் சலுகை நீக்கம் - உயர்ந்த வருவாய்
2020ம் ஆண்டு, மார்ச் மாதம் கொரோனா பெருந்தொற்று ஊரடங்கின் போது மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகையை இந்திய ரயில்வே நிர்வாகம் நீக்கி இருந்தது. அதன் பின்னர் இன்று வரை இந்த சலுகை வழங்கப்படவே இல்லை. சலுகையை நீக்கியதன் மூலமாக, கடந்த நான்கு ஆண்டுகளாக ரயில்வே நிர்வாகத்துக்கு ரூ.5,800 கோடி கூடுதல் வருவாய் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகையை மீண்டும் வழங்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி