செந்தில் பாலாஜி வெளியே வர சான்ஸ் இருக்கா?

72461பார்த்தது
செந்தில் பாலாஜி வெளியே வர சான்ஸ் இருக்கா?
தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் முன்னாள் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி தேர்தலுக்கு முன்பாக சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வர வாய்ப்பே இல்லை என கூறப்படுகிறது. இதனால் செந்தில் பாலாஜி இல்லாமலேயே தேர்தல் பணிகளை தீவிரப்படுத்த திமுக நிர்வாகிகள் தயாராகி வருகின்றனர். மேலும், செந்தில் பாலாஜி இல்லாமலேயே தேர்தலில் வெற்றிபெற்று காட்டுவோம் என திமுக நிர்வாகிகள் சபதம் எடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி