எந்த நேரத்தில் விளக்கேற்றினால் என்ன பலன்?

60பார்த்தது
எந்த நேரத்தில் விளக்கேற்றினால் என்ன பலன்?
*சூரிய உதயத்திற்கு முன்பு பிரம்ம முகூர்த்தத்தில் (4.30 - 6) விளக்கேற்றினால் புண்ணியம் உண்டாகும்.

*மாலை 4.30 முதல் 6 மணிக்குள் விளக்கேற்றினால் திருமணத்தடை, கல்வித்தடை நீங்கும்.

*யாராக இருந்தாலும் மாலை 6:30 மணிக்கு விளக்கேற்ற வேண்டியது அவசியம் இந்த நேரத்தில் மகாலட்சுமி ஒவ்வொரு வீட்டிலும் வாசம் செய்வாள் என்பது நம்பிக்கை.

*கைகளால் விளக்கை அணைக்க கூடாது. பூவால் குளிர்விக்கலாம். தூண்டு குச்சிகளைக் கொண்டு விளக்கை குளிர்விக்கலாம்.

தொடர்புடைய செய்தி