மாட்டுக் கொழுப்பு எதற்கு பயன்படுத்தப்படுகிறது?

79பார்த்தது
மாட்டுக் கொழுப்பு எதற்கு பயன்படுத்தப்படுகிறது?
திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மீன் எண்ணெய் மற்றும் மாட்டுக் கொழுப்பு கலந்திருப்பது ஆய்வகப் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த மாட்டுக் கொழுப்பை அதிக புகை புள்ளி மற்றும் அதிக வெப்பநிலையில் நிலையான தன்மை காரணமாக வறுக்கவும் மற்றும் வதக்கவும் சமையலில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. இது பிரஞ்சு ஃப்ரைஸ் அல்லது பேஸ்ட்ரி போன்ற உணவுகளை தயாரிப்பதற்கு இன்றளவும் பயன்படுத்தப்படுகிறது. இதனால், உடலில் பலவித நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

தொடர்புடைய செய்தி