நான் சொன்னது தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது - பிரகாஷ் ராஜ்

50பார்த்தது
நான் சொன்னது தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது - பிரகாஷ் ராஜ்
திருப்பதி லட்டு விவகாரத்தில் நான் கூறியதை நீங்கள் தவறாக புரிந்து கொண்டது ஆச்சரியமாக இருக்கிறது என ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாணுக்கு, நடிகர் பிரகாஷ்ராஜ் பதில் அளித்துள்ளார். நான் வெளிநாட்டில் படப்பிடிப்பில் இருக்கிறேன். திரும்பி வந்ததும் பதிலளிக்கிறேன். நான் திரும்புவதற்குள் எனது சமூக வலைதள பதிவை, புரிந்து கொள்ள முடிந்தால் மகிழ்ச்சி என அவர் தனது X வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி