மூச்சுக்குழாயில் உணவு சிக்கினால் என்ன முதலுதவி தர வேண்டும்.?

562பார்த்தது
மூச்சுக்குழாயில் உணவு சிக்கினால் என்ன முதலுதவி தர வேண்டும்.?
பலருக்கும் உணவு மூச்சுக் குழாயில் சென்று சிக்கிக் கொள்ளும். இதை ஆங்கிலத்தில் ‘சோக்’ என்று அழைப்பர். இதை சரியாக கவனிக்காவிட்டால் உயிருக்கே ஆபத்தாக முடியும். அப்போது முதுகில் தட்டுவதோ, தலையில் தட்டுவதோ கூடாது. ஒருவரை பின்புறம் இருந்து வயிற்றில் பிடித்து அவரை தூக்கி போடுவது போல செய்ய வேண்டும். அப்போது மூச்சுக்குழாயில் சிக்கிய உணவுப் பொருள் விடுபட்டு விடும். இதுபோல அவர் நிவாரணம் பெறும் வரை மீண்டும் மீண்டும் செய்ய வேண்டும்.

தொடர்புடைய செய்தி