இறந்தவர்கள் கனவில் வந்தால் என்ன அர்த்தம்..?

62பார்த்தது
இறந்தவர்கள் கனவில் வந்தால் என்ன அர்த்தம்..?
* இறந்துபோன தாய், தந்தையை கனவில் கண்டால், கனவு கண்டவருக்கு வர இருக்கும் ஆபத்தை சுட்டிக்காட்டி எச்சரிக்கையாகும்.
* இறந்தவர்கள் கனவில் தோன்றி, உங்களிடம் ஏதாவது சொல்ல முயன்றாலும், உங்களுக்கு எதுவும் புரியவில்லை என்றால், ஏதோ நெருக்கடி வருகிறது என்று அர்த்தம்.
* இறந்த உறவினர் உங்கள் கனவில் தோன்றி அமைதியாக இருந்தால், நீங்கள் ஏதோ தவறு செய்கிறீர்கள் அல்லது எதிர்காலத்தில் ஏதாவது தவறு செய்வீர்கள் என்று அர்த்தம்.

தொடர்புடைய செய்தி