மஞ்சள் காமாலையின் வகைகள் என்ன? எப்படி பரவுகிறது.?

58பார்த்தது
மஞ்சள் காமாலையின் வகைகள் என்ன? எப்படி பரவுகிறது.?
*ஏ மற்றும் ஈ வைரஸ் - பாதிக்கப்பட்டவரின் மலம், மாசுபட்ட உணவு, தண்ணீர் மூலம் பரவுகிறது
*பி, சி, டி வைரஸ் - HIV போல பாதிக்கப்பட்டவரின் ரத்தம், உடலுறவு, ஊசி போன்றவை மூலம் பரவும்
*பி, டி வைரஸ்கள் மற்ற உடல் திரவங்களுடனான தொடர்பு மூலமாகவும் பரவலாம்.
*நாள்பட்ட வைரஸ் தொற்று சிரோசிஸ்(கல்லீரல் சுருக்கம்), கல்லீரல் செயலிழப்பு, கல்லீரல் புற்றுநோய் போன்றவற்றை ஏற்படுத்தும்.
*பாதிப்புகள் அதிகம் இருந்தால் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை கூட தேவைப்படலாம்.