மார்பகப் புற்றுநோய் இருப்பதற்கான அறிகுறிகள் என்ன.?

78பார்த்தது
மார்பகப் புற்றுநோய் இருப்பதற்கான அறிகுறிகள் என்ன.?
மார்பகம் அல்லது அக்குளில் கட்டி ஏற்படுவது. மார்பகத் தோலில் எரிச்சல், மார்பகத்தின் ஒரு பகுதி தடித்தல் அல்லது வீங்கி இருப்பது, மார்பகம் அல்லது முலைக்காம்பு வடிவத்தில் மாற்றம், முலைக்காம்புகளில் இருந்து திரவம் கசிதல், மார்பகத்தோல் மற்றும் முலைக்காம்பு சிவத்தல் ஆகியவை மார்பகப் புற்றுநோயின் அறிகுறிகளாக இருக்கலாம். மேற்கண்ட அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது அவசியம்.

தொடர்புடைய செய்தி