காபியில் உள்ள நன்மைகள் என்ன.?

82பார்த்தது
காபியில் உள்ள நன்மைகள் என்ன.?
நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஹெல்த் நிறுவனத்தின் ஆய்வின் படி, காய்கறி, பழங்களில் இருப்பது போலவே காபியிலும் பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. B2, B3, B5 உள்ளிட்ட பல பி வைட்டமின்கள் உள்ளன. மாங்கனீசு, பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற தாதுக்களும் உள்ளன. மேலும் காபியில் உள்ள காஃபின் கவனத்தை மேம்படுத்தவும், ஆற்றலை அதிகரிக்கவும் உதவுகிறது. இருப்பினும் குறைவான காஃபின் கொண்ட காபியை பருகுவது நன்மை தரும் என்கின்றனர் மருத்துவர்கள்.

தொடர்புடைய செய்தி