அதிமுகவை இணைக்க போராடுவோம்.. கேசி பழனிசாமி

70பார்த்தது
அதிமுகவை இணைக்க போராடுவோம்.. கேசி பழனிசாமி
வரலாறு காணாத சரிவைச் சந்தித்துள்ளது அதிமுக வாக்கு வங்கி என அதிமுக ஒருங்கிணைப்பு குழுவை உருவாக்கியுள்ள கேசி பழனிசாமி கூறியுள்ளார். மேலும் மக்களவைத் தேர்தல் முடிவு அதிமுகவினருக்கு பேரிடியாக உள்ளது. அதிமுக ஒரு குடும்பத்தின் பிடியில் சென்றுவிடக்கூடாது. அதிமுக தலைவர்கள் தேசிய கட்சிகளுக்கு அடிபணியக்கூடாது. அதிமுக ஒன்றுபட்டு உருவாக்கப்பட வேண்டும். எடப்பாடி, சசிகலா, ஓபிஎஸ் ஆகிய மூவரையும் சந்தித்துப் பேச உள்ளோம் என முன்னாள் எம்.பி கேசி பழனிசாமி கூறியுள்ளார்.