பிரச்சனையை முடிக்க விரும்புகிறோம் - அன்னபூர்ணா உணவக நிர்வாகம்

80பார்த்தது
பிரச்சனையை முடிக்க விரும்புகிறோம் - அன்னபூர்ணா உணவக நிர்வாகம்
மன்னிப்பு கேட்ட வீடியோவை வெளியிட்டதற்காக பாஜக மன்னிப்பு கேட்டுள்ளது. இப்பிரச்சனைக்கு இத்துடன் முற்றுப்புள்ளி வைக்க விரும்புகிறோம் என கோவை அன்னபூர்ணா உணவக நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அன்னபூர்ணா உணவக நிர்வாகம் எக்ஸ் தளத்தில், "தேவையற்ற அனுமானங்கள், அரசியல் தவறான புரிதல்களுக்கு ஓய்வு கொடுக்க விரும்புகிறோம். இந்த எபிசோடை முடித்துவிட்டு வழக்கமான பணியை தொடர விரும்புகிறோம்" என பதிவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி