பாரத ஸ்டேட் வங்கி(SBI) - 1511 காலிப்பணியிடங்கள்

56பார்த்தது
பாரத ஸ்டேட் வங்கி(SBI) - 1511 காலிப்பணியிடங்கள்
* காலிப்பணியிடங்கள்: 1511
* பணியின் பெயர்: Assistant Manager, Deputy Manager
* கல்வி தகுதி: BE/B.Tech, M.Sc, MCA, ME/M.Tech
* வயது வரம்பு: Assistant Manager: 21 முதல் 30 வரை, Deputy Manager: 25 முதல் 35 வரை.
* ஊதிய விவரம்: Deputy Manager: Rs.64,820 to Rs.93,960, Assistant Manager: Rs.48,480 to Rs.85,920
* விண்ணப்பிக்கும் முறை: Online
* கடைசி தேதி: 04.10.2024
* மேலும் விவரங்களுக்கு: https://bank.sbi/documents/77530/43947057/130924-DETAIL+ADV_GITC+REGULAR_SCO_2024-25_15.pdf/0cc2be40-6407-ecdb-3099-effd169f7709?t=1726224993068

தொடர்புடைய செய்தி