சருமம் தங்கம் போல ஜொலிக்க இந்த ஒரு ஜூஸ் குடிங்க.!

56பார்த்தது
சருமம் தங்கம் போல ஜொலிக்க இந்த ஒரு ஜூஸ் குடிங்க.!
நெல்லிக்காயில் வைட்டமின் சி சத்து நிறைந்துள்ளது. இது முகப்பொலிவு முற்றும் முடி வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது. 2 பெரிய நெல்லிக்காயை எடுத்து, சிறிதளவு கறிவேப்பிலை, சிறிது உப்பு சேர்த்து அரைத்து வடிகட்டிக் கொள்ளவும். இதை காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் குடித்து வர சருமம் தங்கம் போல ஜொலிக்கத் தொடங்கும். முடி வளர்ச்சியும் அபரிமிதமாக இருக்கும். தொடர்ந்து 2 மாதங்கள் பயன்படுத்திய பின்னர் நீங்களே மாற்றங்களை பாருங்கள்.

தொடர்புடைய செய்தி