சந்திரபாபு, நிதிஷ் குமாரிடம் நாங்கள் பேசவில்லை.. டி.ராஜா

698பார்த்தது
சந்திரபாபு, நிதிஷ் குமாரிடம் நாங்கள் பேசவில்லை.. டி.ராஜா
சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் மற்றும் பிற கட்சியினருடன் பேச்சு வார்த்தை நடத்துவது குறித்து கேட்டதற்கு, சிபிஐ பொதுச்செயலாளர் டி ராஜா, "யார் சொன்னது? இதையெல்லாம் யார் பேசுகிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை என கூறியுள்ளார்". இந்தியா கூட்டணிக் கூட்டத்தில் என்ன முடிவெடுக்கப்பட்டது என்ற கேள்விக்கு, "தற்போதைய சூழ்நிலையைப் பற்றி நாங்கள் விவாதித்தோம். கூட்டத்தில் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட அறிக்கையை கார்கே ஜி வாசித்தார். மல்லிகார்ஜுன் கார்கே இந்தியா கூட்டணியின் தலைவர்" என்று அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி