பாஜக தேசிய தலைவர் பதவியில் இருந்து ஜே.பி. நட்டா மாற்றம்..?

19474பார்த்தது
பாஜக தேசிய தலைவர் பதவியில் இருந்து ஜே.பி. நட்டா மாற்றம்..?
பாஜக தேசிய தலைவர் பதவியில் இருந்து ஜே.பி.நட்டாவை மாற்றம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தேர்தலில் பாஜகவில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மத்தியப்பிரதேச முன்னாள் முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் அடுத்த பாஜக தலைவராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதே போல் வருகிற 8ஆம் தேதி 3வது முறையாக மோடி பிரதமராக பதவியேற்க உள்ளார். 9ஆம் தேதி அமைச்சரவை பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது.

தொடர்புடைய செய்தி