8வது சுற்றில் பிரக்ஞானந்தா தோல்வி

61பார்த்தது
8வது சுற்றில் பிரக்ஞானந்தா தோல்வி
நார்வே செஸ் போட்டியின் 8வது சுற்றில் இந்திய கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா தோல்வியடைந்தார். அவரை எதிர்த்து உலகின் நம்பர்-1 மேக்னஸ் கார்ல்சன் (நார்வே) வெற்றி பெற்றார். மூன்றாவது சுற்றில் கார்ல்சனை பிரக்ஞானந்தா தோற்கடித்திருந்தார். முதலில் அவர் 8வது சுற்றில் கார்ல்சனுடன் கிளாசிக்கல் ஆட்டத்தை டிரா செய்தார். இதன் மூலம் அர்மகெடான் டை பிரேக்கரை நடத்தினார். தொடர்ந்து அங்கு கார்ல்சன் பிரக்ஞானந்தாவை தோற்கடித்தார்.

தொடர்புடைய செய்தி