9ஆம் தேதி மத்திய அமைச்சரவை பதவியேற்பு விழா

62பார்த்தது
9ஆம் தேதி மத்திய அமைச்சரவை பதவியேற்பு விழா
மத்திய அமைச்சரவை இம்மாதம் 9ஆம் தேதி பதவியேற்கவுள்ளது. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு புதிய அமைச்சரவையில் இடம்பெறும் அமைச்சர்களுக்கு 9ஆம் தேதி மாலை குடியரசுத் தலைவர் மாளிகையில் பதவிப்பிரமாணம் செய்து வைப்பார்.

அதே போல் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் பதவியேற்பு விழா இம்மாதம் 12ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமித்ஷா ஆகியோர் கலந்து கொள்வார்கள் என்று தெரிகிறது.

தொடர்புடைய செய்தி