மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவோம்.. காங்கிரஸ்

15109பார்த்தது
மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவோம்.. காங்கிரஸ்
இந்தியா கூட்டணி தலைவர்கள் ஆலோசனை கூட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, பிரதமர் மோடி தலைமையிலான பாஜகவின் பாசிச ஆட்சிக்கு எதிராக இந்தியா கூட்டணி தொடர்ந்து போராடும். பாஜக ஆட்சிக்கு வரக்கூடாது என்ற மக்களின் விருப்பத்தை உணர்ந்து உரிய நேரத்தில் உரிய நடவடிக்கை எடுப்போம். இதுவே எங்களின் முடிவு, இந்த முடிவை நாங்கள் முழுவதுமாக ஏற்றுக்கொண்டுள்ளோம், மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் என அவர் கூறியுள்ளார். இதன் மூலம் எதிர்க்கட்சி வரிசையில் அமர இந்தியா கூட்டணி முடிவு செய்துள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி