எருமைக்கு தாலி கட்டிய இளைஞர்.. வைரல் வீடியோ

12354பார்த்தது
திருமணம் செய்ய பெண் கிடைக்காததால் எருமை மாட்டை திருமணம் செய்து கொண்டார் இளைஞர் ஒருவர். முதலில் எருமைக்கு மாலை அணிவித்து பின்னர் தனது கழுத்தில் மாலை அணிந்து கொண்டார். எருமையின் நெற்றியில் குங்கும திலகமிட்டு மாலை அணிவித்து தாலியை கட்டினார். அப்போது எருமைக்கும் அந்த இளைஞனுக்கும் உறவினர் பெண் ஒருவர் ஆரத்தி எடுத்து வாழ்த்தினார். அதன்பின் அந்த இளைஞர் எருமை மாட்டின் மீது ஏறி சிறிது தூரம் சென்றபோது அது மிரண்டு ஓடியது. அப்போது அந்த இளைஞர் கீழே விழுந்து காலில் காயம் அடைந்தார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி