ஐபோன் பயனர்களுக்கு எச்சரிக்கை

51பார்த்தது
ஐபோன் பயனர்களுக்கு எச்சரிக்கை
பாதுகாப்புக்கு பெயர் போன நிறுவனம் தான் ஆப்பிள். மிக முக்கியமாக, தரவு தனியுரிமை மற்றும் பாதுகாப்பிற்காக பலர் ஐபோன்களை வாங்குகிறார்கள். தற்போது ஆபத்தான வைரஸ் ஒன்று ஐபோன் பயன்படுத்துபவர்களுக்கு ஷாக் கொடுத்து வருகிறது. அவர்களுக்குத் தெரியாமல் போனில் உள்ள முக்கியத் தகவல்களைத் திருடி, வங்கிக் கணக்குகளில் இருந்து பணத்தைத் திருடுகிறது. இந்த "Goldpikax Trojan Virus" இடமிருந்து ஐபோன் பயன்படுத்துபவர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு தொழில்நுட்ப வல்லுநர்கள் எச்சரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி