எச்சரிக்கை: டயாபரால் காத்திருக்கும் பேராபத்து..!

81பார்த்தது
எச்சரிக்கை: டயாபரால் காத்திருக்கும் பேராபத்து..!
குழந்தைகள் தொடங்கி, முதியவர்கள், நோயாளிகள் என பலரும் டயாபர் உபயோகப்படுத்துகின்றனர். உபயோகப்படுத்த டயாபரை வீதியில் வீசிவிட்டுச் செல்வது வழக்கமாக இருக்கிறது. இது சுற்றுச்சூழலை கடுமையாக மாசப்படுத்துகிறது. இவற்றில் உள்ள திரவத்தை உறிஞ்சும் சோடியம் பாலி அக்ரலைட் எளிதில் மக்காமல் மண்ணை பாதிக்கிறது. ஆற்றல் மிக்க அமிலத்தில் 16 மணி நேரம் 80 டிகிரி செல்சியஸ் சூடுபடுத்தினால் மட்டுமே இது இந்த ஜெல், மக்கும் நார்களாக உடையும்.

தொடர்புடைய செய்தி