உடல் எடையை குறைக்க வேண்டுமா?

75பார்த்தது
உடல் எடையை குறைக்க வேண்டுமா?
புதுவருடம் பிறந்துள்ள நிலையில் இந்த வருடத்தில் கட்டாயம் உடல் எடையை குறைக்க வேண்டும் என பலர் சபதம் போட்டு இருப்பார்கள். உடல் எடையை குறைக்கும் முயற்சியில் உடற்பயிற்சி 20% என்றால் மீதுமுள்ள 80% உணவுக் கட்டுப்பாடு ஆகும். இவை இரண்டையும் கடைபிடித்தால் மட்டுமே உடல் எடையை குறைக்க முடியும். அதற்கு ஆரோக்கியமான காலை உணவை கட்டாயம் சாப்பிட வேண்டும். ஓட்ஸ், நட்ஸ், வேகவைத்த முட்டை, வாழைப்பழம் போன்றவற்றை காலை உணவாக எடுத்துக் கொள்ளலாம். மதிய நேரத்தில் காய்கறிகளை அதிகளவில் சாப்பிட வேண்டும். இரவில் குறைந்த அளவு உணவு மட்டுமே சாப்பிட வேண்டும்.

தொடர்புடைய செய்தி