கூட்டணி வேண்டுமா? பாஜகவுக்கு நிதீஷ் குமார் வைத்த செக்.!

59பார்த்தது
கூட்டணி வேண்டுமா? பாஜகவுக்கு நிதீஷ் குமார் வைத்த செக்.!
தேசிய ஜனநாயக கூட்டணியில் தொடர பீகார் முதல்வர் நிதீஷ்குமார் சில நிபந்தனைகள் விதித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 12 எம்பிக்களை வைத்திருக்கும் நிதீஷின் ஆதரவுடன் மோடி பிரதமராக பதவியேற்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட நிதீஷ்குமார், பீகாருக்கு சிறப்பு அந்தஸ்துடன், இரண்டு கேபினட் அமைச்சர்கள், மூன்று அல்லது நான்கு மத்திய இணை அமைச்சர்கள் பதவி வழங்க வேண்டும் என தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில் வலியுறுத்தி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தொடர்புடைய செய்தி