முக்கிய இலாகாக்களுக்கு குறி வைக்கும் நிதிஷ் குமார், சந்திரபாபு

20530பார்த்தது
முக்கிய இலாகாக்களுக்கு குறி வைக்கும் நிதிஷ் குமார், சந்திரபாபு
டெல்லியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் மோடி தலைமையில் தொடங்கியுள்ளது. இந்த கூட்டத்தில் நிதிஷ் குமார், சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். பாஜக ஆட்சியமைக்க ஆதரவு தருவதற்கு மத்திய அமைச்சரவையில் உள்ள முக்கிய இலாகாக்களை JDU, தெலுங்கு தேசம் ஆகிய இரு கட்சிகளும் கேட்கின்றன. மத்திய அமைச்சரவையில் முக்கிய இலாகாக்களை இரண்டு கட்சிகளும் கேட்பதால் பாஜக கடும் அதிர்ச்சியில் உள்ளது.

தொடர்புடைய செய்தி