96 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு

72பார்த்தது
96 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு
நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி வருகிற ஜூன் 1ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. அந்த வகையில் நாளை (மே 13) ஒன்பது மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் உள்ள 96 தொகுதிகளில் நான்காம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மேலும், 96 நாடாளுமன்ற தொகுதிகளுடன் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள 175 சட்டப்பேரவை தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஏழு கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1ஆம் தேதி முடியும் நிலையில் ஜூன் 4ஆம் தேதி தேர்தல் வாக்கு முடிவுகள் வெளியாக உள்ளது.

தொடர்புடைய செய்தி