சத்துணவு சாப்பிட்ட பள்ளி மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்

65பார்த்தது
சத்துணவு சாப்பிட்ட பள்ளி மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்
கடலூர் மாவட்டம், சிதம்பரம் சாக்காங்குடியில் சத்துணவு சாப்பிட்ட பள்ளி மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அரணை விழுந்த உணவை சாப்பிட்டதால் வாந்தி, மயக்கம்| ஏற்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்தி