கழிவறை அருகே உள்ள தண்ணீரை குடிக்கும் தொண்டர்கள்

71பார்த்தது
தவெக மாநாட்டில் கழிவறை அருகே உள்ள தண்ணீரை தொண்டர்கள் குடிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. குடிநீர் வசதி செய்யப்படாததால் கழிவறை உபயோகத்திற்கு வைக்கப்பட்ட தண்ணீரை குடித்துவிட்டு பாட்டில்களில் பிடித்துச்செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது. மாநாட்டில் காலை முதல் தண்ணீர் தட்டுப்பாடு இருந்த நிலையில் அனைவருக்கும் தண்ணீர் பாட்டில்கள் வழங்கப்பட்டன. இருந்தும் போதில் தண்ணீர் இல்லாததால் கழிவறைக்கு பயன்படுத்தும் நீரை பிடித்துச்சென்றுள்ளனர்.

நன்றி: நியூஸ் தமிழ்

தொடர்புடைய செய்தி