பால் பொருட்கள் தொடர்பான தொழில் பயிற்சி

75பார்த்தது
பால் பொருட்கள் தொடர்பான தொழில் பயிற்சி
பால் பொருட்கள் கொண்டு தயாரிக்கப்படும் உணவுப் பொருள் உற்பத்தி, விற்பனை தொடர்பான தொழில் பயிற்சியை அரசு வழங்குகிறது. தமிழ்நாடு அரசின் சார்பில் ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் ஸ்டார்ட்அப் தமிழ்நாடு பிரிவில் ஒருநாள் பயிற்சி வகுப்புகள் நடக்கிறது. வரும் 21ஆம் தேதி காலை 9.30 முதல் 3 மணி வரை பயிற்சி வழங்கப்படும். கூடுதல் விவரங்கள் பெறவும், முன்பதிவு செய்யவும் 8667277650, 9363327359 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

தொடர்புடைய செய்தி