எனது அரசியல் வாரிசு வி.கே.பாண்டியன் கிடையாது

83பார்த்தது
எனது அரசியல் வாரிசு வி.கே.பாண்டியன் கிடையாது
ஒடிசா சட்டமன்ற தேர்தலில் மக்களின் முடிவை பணிவோடு ஏற்றுக் கொள்கிறேன். வி.கே.பாண்டியனை குறைசொல்வது துரதிர்ஷ்டவசமானது என அம்மாநில முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக் கூறியுள்ளார்.
10 ஆண்டுகளில் அதிகாரியாக பல துறைகளில் வி.கே.பாண்டியன் சிறப்பாக செயல்பட்டுள்ளார். நேர்மையும், உண்மையும் உள்ள மனிதர் வி.கே.பாண்டியன் என்பதை நினைவில்கொள்ள வேண்டும். வி.கே.பாண்டியன் எனது அரசியல் வாரிசு கிடையாது, ஒடிசா மக்கள் அதனை முடிவுசெய்வார்கள் என நவீன் பட்நாயக் கூறியுள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி