புதிய பஸ் நிலையத்தை செயல்படுத்த அனைத்து கட்சி சார்பில் மனு

51பார்த்தது
புதிய பேருந்து நிலையத்தை செயல்படுத்த கோரி அனைத்து கட்சிகள் சார்பில் ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது


கடந்த 1992 ஆம் ஆண்டு மாவட்ட தலைநகரான விருதுநகரில் புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டது முன்னாள் முதலமைச்சர் கர்மவீரர் காமராஜர் பெயரில் உள்ள இந்த புதிய பேருந்து நிலையம் பல்வேறு காரணங்களால் தொடர்ந்து செயல்படுத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது இதன் காரணமாக விடுதலைச் சார்ந்த பொதுமக்கள் மிகுந்த அவதி அடைவதாக கூறி அனைத்து கட்சியைச் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளிக்கப்பட்டது புதிய பேருந்து நிலையத்தை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் எனவும் மறுக்கும் பட்சத்தில் நிறைவேற்றும் வரை மக்களை திரட்டி போராட்டம் நடத்த இருப்பதாக அனைத்து கட்சி சார்பாக மாவட்ட ஆட்சியிடம் மனு அளிக்கப்பட்டது இதில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியைச் சார்ந்தோர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சார்ந்தோர் இந்தியா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சார்ந்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்தோர் விடுதலை சிறுத்தைகள் மக்கள் நீதி மையம் ஆதித்தமிழர் கட்சி சமூக ஆர்வலர் மணிமாறன் தமிழ் புலிகள் கட்சி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்

தொடர்புடைய செய்தி