ஏழை மக்களுக்கு கடன் வழங்குவதற்காக தொடங்கப்பட்ட வங்கி

57பார்த்தது
ஏழை மக்களுக்கு கடன் வழங்குவதற்காக தொடங்கப்பட்ட வங்கி
உலகின் மிக பழமையான வங்கியாக 'மான்டே டெய் பாஸ்சி டி சியனா' வங்கி திகழ்கிறது. 1472-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த வங்கி இத்தாலி நாட்டின் டஸ்கனி பகுதியில் உள்ள சியனாவில் செயல்படுகிறது. ஏழை மக்களுக்கு கடன் வழங்குவதற்காக இந்த வங்கி உருவாக்கப்பட்டது. 2020-ம் ஆண்டில் இத்தாலியில் தோராயமாக 1400 கிளைகள் மற்றும் நியூயார்க், சிங்கப்பூர், லண்டன் போன்ற மற்ற நாடுகளில் கிளை அலுவலகங்களை கொண்டிருந்தது.

தொடர்புடைய செய்தி