முஸ்டக்குறிச்சி பல்நோக்கு மையத்தை திறந்து வைத்த நிதியமைச்சர்

53பார்த்தது
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட முஸ்டக்குறிச்சி ஊராட்சி, முஸ்டக்குறிச்சி கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து சுமார் 10 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்ட பல்நோக்கு மையத்தை இன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தமிழ்நாடு நிதி மின்சாரம் மற்றும் மனித வள மேலாண்மை துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் திறந்து வைத்தார்.

தொடர்புடைய செய்தி