வசூல் வேட்டை நடத்தும் "வேட்டையன்"

79பார்த்தது
வசூல் வேட்டை நடத்தும் "வேட்டையன்"
ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் ‘வேட்டையன்’. இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். கடந்த அக்.10ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இத்திரைப்படம் வெளியான முதல் நாள் உலக அளவில் ரூ.65 கோடி வசூலித்தது . இந்நிலையில், இத்திரைப்படம் வெளியான 4 நாட்களில் உலகளவில் ரூ. 240 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி