நடித்துக் கொண்டிருந்த போது பிரிந்த நடிகரின் உயிர்

56பார்த்தது
மேடையில் நடித்துக் கொண்டிருந்த போதே நடிகர் உயிரிழந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மறைந்த நடிகர்கள் எம்ஜிஆர், சிவாஜி, எம்.ஆர். ராதா ஆகியோரைப் போல நடிக்கக் கூடிய சிங்கப்பூர் சிவாஜி என்றழைக்கப்படுபவர் அசோகன். இவர் கடந்த அக்டோபர் 12-ம் தேதி பிறந்தநாள் நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பாடலுக்கு நடனமாடிக் கொண்டிருந்தபோது, மேடையிலேயே மயங்கி விழுந்து மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

தொடர்புடைய செய்தி