நரிக்குடியில் ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றது

75பார்த்தது
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் இன்று 21. 02. 2024 ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் ஒன்றிய பெருந்தலைவர் காளீஸ்வரி சமயவேலு தலைமையிலும், ஒன்றிய துணைப் பெருந்தலைவர் அம்மன்பட்டி ரவிச்சந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயபஷ்பம் முன்னிலையில் நடைபெற்றது. இதில் ஏராளமான ஒன்றிய குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு பல்வேறு விவாதங்களை முன் வைத்து ஏராளமான தீர்மானங்களை நிறைவேற்றினார்கள்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி