ரூபாய் நோட்டுகள் எளிதில் கிழியாது.. ஏன் தெரியுமா?

65பார்த்தது
ரூபாய் நோட்டுகள் எளிதில் கிழியாது.. ஏன் தெரியுமா?
இந்தியாவில் உள்ள ரூபாய் நோட்டுகள் பல லட்சம் பேரின் கைகளில் புழங்கி பிறர் கைகளுக்கு வருகிறது. இவை பார்ப்பதற்கு சாதாரண காகிதம் போல தெரிந்தாலும் அவை எளிதில் கிழிவதில்லை. இதற்குப் பின்னால் ஒரு தனித்துவமான அம்சம் இருக்கிறது. இந்தியாவில் தயாரிக்கப்படும் ரூபாய் நோட்டுகள் நூறு சதவீதம் பருத்தியிலிருந்து தயாரிக்கப்படுகின்றன. இதன் காரணமாகவே நீடித்த வலிமை மற்றும் ஆயுளைக் கொண்டுள்ளன. நாள்பட்ட நோட்டுகளே சிதைவுக்கு உள்ளாகி கிழியத் தொடங்குகின்றன.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி