ஆர்டர் செய்தது ஹெர்பல் பவுடர்.. வந்தது கோதுமை மாவு

80பார்த்தது
ஆர்டர் செய்தது ஹெர்பல் பவுடர்.. வந்தது கோதுமை மாவு
சென்னையைச் சேர்ந்த வசந்தராஜன் என்பவர் உடல் எடையை குறைப்பதற்காக Flipkart தளத்தில், ரூ.5600 செலுத்தி ஹெர்பல் லைப் பவுடரை ஆர்டர் செய்துள்ளார். வீட்டிற்கு வந்த பார்சலை பிரித்தபோது, டப்பாவின் மேல் ஹெர்பல் பவுடர் என பிரிண்ட் செய்துவிட்டு, உள்ளே கோதுமை மாவு இருந்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து வாடிக்கையாளர் சேவை மையத்தில் புகார் அளித்தும், முறையாக பதிலளிக்கவில்லை. இதனால், போலீசில் புகார் அளித்த நிலையில், விசாரணை நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்தி