கோவில் நிலத்தில் மணல் திருடியதாக ஒருவர் மீது புகார்

73பார்த்தது
பந்தல்குடி பகுதியில் கோவில் நிலத்தில் மணல் திருடியதாக ஆனந்தகுமார் என்பவர் மீது


விருதுநகர் மாவட்டம் பந்தல்குடி பஜாரில் உள்ள ஸ்ரீ பதினெட்டாம்படி கருப்பசாமி திருக்கோவிலின் நிர்வாக கமிட்டி தலைவராக இருப்பவர் கே எஸ் ரமேஷ் அந்த கோவிலுக்கு சொந்தமான காலி இடத்தில் ஆனந்தகுமார் என்பவர் எந்தவித அனுமதியும் இல்லாமல் அவருடைய சொந்த பயன்பாட்டிற்காக சட்ட விரோதமாக மண் தோண்டி திருடி சென்றதாக கூறப்படுகிறது 12 ஆயிரம் மதிப்பிலான கிராவல் மண்ணை அவர் திருடி இருப்பதாகவும் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க கோரி பந்தல்குடி காவல் நிலையத்தில் கே எஸ் ரமேஷ் என்பவர் அளித்த புகார் அடிப்படையில் பந்தல்குடி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி