இறுதிச் சடங்கிற்கு முன் கண் விழித்த இளைஞர் (வீடியோ)

55பார்த்தது
மருத்துவ ஊழியர்களால் இறந்துவிட்டார் என அறிவிக்கப்பட்ட இளைஞர், இறுதிச்சடங்கின்போது உயிர் பிழைத்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் ஜுன்ஜுனு மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரோஹிதாஷ் குமார். 25 வயதான இவர் மாவட்ட மருத்துவமனையில் உடல்நலக் குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார். இவரைப் பரிசோதனை செய்த மருத்துவ ஊழியர்கள் இவர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து இறுதிச் சடங்குகளுக்கான ஏற்பாடுகளைச் செய்தபோது அவர் கண் விழித்துள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி