67 ரன்கள் கொடுத்து 7 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்தியா அணி

81பார்த்தது
67 ரன்கள் கொடுத்து 7 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்தியா அணி
பார்டர்-கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட்டின் முதலாவது டெஸ்ட் போட்டிக்கான முதல் நாள் ஆட்டத்தில் 49.4 ஓவர்கள் தாக்குப்பிடித்த இந்தியா தனது முதல் இன்னிங்சில் 150 ரன்களில் சுருண்டது. அதிகபட்சமாக நிதிஷ் ரெட்டி 41 ரன்கள் அடித்தார். அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியா 67 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்தது. அலெக்ஸ் கேரி 19 ரன்களுடனும், ஸ்டார்க் 6 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்தியா தரப்பில் பும்ரா 4 விக்கெட்டுகளும், சிராஜ் 2 விக்கெட்டுகளும், ஹர்ஷித் ராணா 1 விக்கெட்டும் வீழ்த்தி உள்ளனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி