ஸ்ரீவி: மழையை பொறுத்து சதுரகிரி செல்ல அனுமதி வழங்குப்படும்..

55பார்த்தது
ஸ்ரீவில்லிபுத்துார் அருகே உள்ள சதுரகிரியில் அமாவாசை வழிபாடு மழையை பொருத்து அனுமதி வனத்துறை அறிவிப்பு.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சதுரகிரிசுந்தரலிங்கம் கோயிலில் கார்த்திகை மாத அமாவாசை வழிபாட்டிற்கு டிச. 1ஆம் தேதி வரை தினமும் காலையில் மழையை பொருத்து பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படு வார்கள் என வனத்துறையினர் தெரிவித்து உள்ளனர். இக்கோயிலில்
பிரதோஷ வழிபாட்டை
முன்னிட்டு நேற்று பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக் கப்பட்டனர். மழை காரணமாக மிகவும் குறைவான பக்தர்களே கோயிலுக்கு வந்திருந்தனர். கோயிலில் பிரதோஷ வழிபாடு பூஜைகளை பூசாரிகள் செய்தனர். நாளை (நவ. 30)
கார்த்திகை மாத அமாவாவாசை வழிபாடு நடக்கிறது. இதற்காக டிச. 1 வரை தினமும் காலையில் மழையை பொறுத்து பக்தர்கள் மலையேற செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என வனத்துறையினர் தெரிவித்து உள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி