சாலை விபத்தில் மீன் வியாபாரி பலத்த காயம்

1880பார்த்தது
சாலை விபத்தில்  மீன் வியாபாரி பலத்த காயம்
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே ஊராம்பட்டி புதுகாலனியை சேர்ந்தவர்
தர்மதுரை (25), இவர் இருசக்கர வாகனத்தில் வைத்து மீன் வியாபாரம் செய்து வருகிறார். நேற்று காலை சாத்தூர் அருகே இருக்கன்குடி நீர் தேக்கத்தில் விற்பனைக்கு மீன் வாங்க சிவகாசியில் இருந்து சாத்தூர் நோக்கி வந்த போது சின்னக்காமன்பட்டி அருகே இருசக்கர வாகனம் நிலை தடுமாறி சாலையில் வாழுந்ததில் பலத்த காயமடைந்தார். இந்த விபத்து தொடர்பாக சாத்தூர் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி