பிறந்த குழந்தைக்கு கண் மை வைக்காதீர்கள்.. பேராபத்து

73பார்த்தது
பிறந்த குழந்தைக்கு கண் மை வைக்காதீர்கள்.. பேராபத்து
பிறந்த குழந்தைக்கு எக்காரணம் கொண்டும் கண் மை வைக்கக் கூடாது. பெரும்பான்மையான கண் மைகளில் காரீயம் கலந்திருக்கும். அதை உபயோகிப்பதால் குழந்தையின் நரம்பு மண்டலம் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. கண் மை உபயோகிப்பதால் குழந்தையின் கண்களில் எரிச்சல், சிவந்து போவது, கண்ணீர் வருவது, ஒவ்வாமை மற்றும் நோய்த்தொற்று ஏற்படவும் வாய்ப்புகள் அதிகம். எனவே, கண் மையைத் தவிர்ப்பதே பாதுகாப்பானது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

தொடர்புடைய செய்தி