சிவகாசி: இரண்டாவது நாளாக மழை...

70பார்த்தது
விருதுநகர் மாவட்டம்,
சிவகாசி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இரண்டாவது நாளாக பலத்த காற்றுடன் கூடிய கனமழை.
விளாம்பட்டி, திருத்தங்கல், பேராபட்டி, சாட்சியாபுரம் உள்ளிட்ட பகுதியில் காற்றுடன் கூடிய மழை பெய்தது. பிற்பகல் முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதை தொடர்ந்து மாலையில் பெய்து வரும் மழையின் காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது மேலும் பல்வேறு இடங்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. தொடர்ந்து சிவகாசி பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக பட்டாசு உற்பத்தி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி